கனட தொழிலதிபருடன் செட்டிலான நடிகை ரம்பா..படமே நடிக்கல சொத்து மட்டும் இத்தனை ஆயிரம் கோடியா ?
தமிழ் , தெலுங்கு , இந்தி ஆகிய மூன்று மொழிகளில் நடித்து வந்தவர் நடிகை ரம்பா.
தமிழில் இவர் நடித்த உள்ளத்தை அள்ளித்தா படத்தில் இடம்பெற்ற அழகிய லைலா பாடல் ரம்பாவின் மார்கெட்டை பல மடங்கு பெரிதாக்கியது
ரம்பா இலங்கையைச் சேர்ந்த கனட வாழ் தமிழரான இந்திரனை இந்திரகுமாரை 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்
கனடாவில் பல தொழில்களை நடத்தி வருகிறார் இந்திரகுமார் . சென்னையில் தனது மனைவி ரம்பா பேரிலும் பிஸ்னஸ் செய்துவருகிறார். இருவருக்கும் லாவன்யா , ஷாஷா , ஷிவின் என மூன்று குழநதைகள் உள்ளார்கள்
கருத்து வேறுபாடு காரணமாக ரம்பாவும் அவரது கணவரும் சில காலம் பிரிந்து வாழ்ந்தார்கள். பின் இருவரும் சமரசத்திற்கு வந்து சேர்ந்து வாழ்ந்து வருகிறார்கள்
நடிகை ரம்பா மீண்டும் வெள்ளித் திரையில் கம்பேக் கொடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரம்பாவிடம் 2000 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன