✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Actress Rakul preet Singh pics : செவத்த புள்ள மனசுக்குள்ள நானும் இருப்பேனா அடி- ரகுல் ப்ரீத் சிங் போட்டோஷூட்

காயத்திரி ஜெயச்சந்திரன்   |  13 Jul 2021 09:12 PM (IST)
1

அவரது தந்தை ராஜேந்தர் சிங் மற்றும் தாய் குல்விந்தர் சிங் இருவரின் முதல் எழுத்தை ரகுல் ப்ரீத் சிங் தனது பெயராக வைத்து இருக்கிறார்

2

கன்னடா திரைப்படம் மூலம் சினிமா உலகில் அறிமுகம் ஆனார்

3

ரகுல் ப்ரீத் சிங்கிற்கு சிறுவயது முதலே விளையாட்டுகளில் ஈடுபாடு அதிகம்

4

நடிகை கோல்ப் மீது விருப்பம் கொண்டவர் மற்றும் ஒரு தேசிய அளவிலான வீரரும் கூட

5

டென்னிஸ் , குதிரை சவாரி மாற்று கராத்தேவில் ப்ளூ பெல்ட் வைத்து இருக்கிறார்

6

ரகுல் ப்ரீத் சிங்கிற்கு உடற்பயிற்சி செய்வது மிகவும் பிடித்தமான ஒன்று , சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்கிற ஒருவர்

7

நடிகை பயிற்சி பெற்ற பாரதநாட்டிய நடனக் கலைஞரும் கூட

8

2011 இல் ஃபெமினா மிஸ் இந்தியாவில் பங்கேற்று ஐந்தாவது ரன்னர்-அப் ஆனார்

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Actress Rakul preet Singh pics : செவத்த புள்ள மனசுக்குள்ள நானும் இருப்பேனா அடி- ரகுல் ப்ரீத் சிங் போட்டோஷூட்
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.