Raashii Khanna : ரக்ஷாபந்தனான இன்று ராக்கி கட்டி கொண்டாடிய ராஷி கன்னா!
சுபா துரை
Updated at:
30 Aug 2023 05:07 PM (IST)
1
தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் நடிகை ராஷி கன்னா.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
இவர் தமிழில் இமைக்கா நொடிகள் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
3
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளுள் இவரும் ஒருவர்.
4
இன்று இவர் தனது அண்ணனுடன் சேர்ந்து ரக்ஷா பந்தன் கொண்டாடியுள்ளார்.
5
தன் அண்ணன் ரவுனக் கன்னாவிற்கு ராக்கி கட்டி கொண்டாடியுள்ள புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
6
இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ராஷிக்கு ரக்ஷா பந்தன் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -