Actress Priyanka Arulmohan:என்றும் க்யூட், எல்லா காஸ்ட்யூமிலும் க்யூட்... பிரியங்கா அருள் மோகன் க்ளிக்ஸ்!
பீட்டர் பார்க்கர் | 30 Jul 2022 10:21 PM (IST)
1
பனிக்கூழ் இவள் பார்க்கும் பார்வையோ...
2
குளம்பி வாசம் இவள் கூந்தலோ...
3
உருளை சீவல் இவள் பேசும் சொற்களோ...
4
வழலை நுரை அணியும் மழலை...
5
வளையல் அணியும் ஒரு வானவில்...
6
புடவை சூடும் ஒரு பிறை நிலவு....
7
இவள் பூமிக்கே ஒரு மாதிரி...
8
பூக்கள் தூவும் மேகம் போலே வானில் ஊர்கின்றாள்...