✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Priya Bhavani Shankar : திரையுலகம் மட்டுமின்றி எல்லா துறைகளிலும் பாலியல் துன்புறுத்தல்கள் இருக்கிறது - பிரியா பவானி ஷங்கர் காட்டம் !

ஜோன்ஸ்   |  14 Jun 2023 06:08 PM (IST)
1

நடிகை பிரியா பவானி ஷங்கர் முதலில் வாசிப்பாளராக அறிமுகமாகி பின்னர் நடிகையானர்.

2

அதைதொடர்ந்து 2018 ஆம் ஆண்டு வைபவ் நடித்த மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.

3

இதனைத் தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், மாஃபியா, மான்ஸ்டர், யானை, அகிலன், திருச்சிற்றம்பலம், ஓ மணப்பெண்ணே, ருத்ரன், ஹாஸ்டல், பத்து தல உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்

4

தற்போது இவர் பொம்மை படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகின்ற ஜூன் 16ம் தேதி வெளியாயுள்ளது

5

தற்போது ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள அவர், திரையுலகம் மட்டுமின்றி எல்லா தொழில்களிலும் பாலியல் துன்புறுத்தல்கள் அதிகமாக இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

6

அவர் கூறியதாவது, ‘சமூகத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானவர்கள் பொது வெளியில் அவர்களின் கதையை வெளிப்படுத்தும் போது, பாதிக்கப்பட்டவர் இதைபற்றி ஏன் முன்கூட்டியே பேசவில்லை போன்ற கேள்விகளைக் கேட்காமல் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்’

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Priya Bhavani Shankar : திரையுலகம் மட்டுமின்றி எல்லா துறைகளிலும் பாலியல் துன்புறுத்தல்கள் இருக்கிறது - பிரியா பவானி ஷங்கர் காட்டம் !
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.