Poonam bajwa : தினம் ஒரு போட்டோஷூட்...பூனம் பஜ்வாவின் இன்றைய ஸ்பெஷல் என்ன ?
யுவநந்தினி
Updated at:
12 Nov 2022 02:17 PM (IST)
1
நடிகை பூனம் 1989 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
தெலுங்கு திரைப்படத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமானார்
3
தற்போது தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாள திரைப்படங்களில் நடித்து வருகிறார்
4
சேவல் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழில் அறிமுகமாகியுள்ளார்.
5
தமிழில் கச்சேரி ஆரம்பம், தெனாவெட்டு, துரோகி என பல்வேறு கதைக்களம் கொண்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர்.
6
இவர் நடித்த ஆம்பள, ரோமியோ ஜூலியட், அரண்மனை 2, முத்தின கத்திரிக்கா போன்ற படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றது
7
இன்ஸ்டாகிராமில் மிக ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்
8
தினம் தினம் போட்டோஷூட் செய்து புகைப்படங்களை பகிர்ந்தும் வருகிறார்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -