Poonam Bajwa | பூனம் பாஜ்வாவின் ஹாட் அண்ட் க்யூட் புகைப்படங்கள்
ABP NADU
Updated at:
10 Jun 2021 02:02 PM (IST)
1
நடிகை பூனம் பஜ்வா தமிழ், தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
பூனம் பஜ்வா பஞ்சாபி குடும்பத்தைச் சேர்ந்தவர்.
3
2005 ஆம் ஆண்டில் தெலுங்கு திரைப்படத்தில் நடிக்க தொடங்கினார்
4
2005ம் ஆண்டு மிஸ் புனே பட்டத்தை பெற்றார் பூனம் பஜ்வா
5
படிக்கும் போதே மாடலிங் துறையில் கால்பதித்த பூனம், அதன் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்
6
திரைப்படங்களில் நாயகியாக மட்டுமின்றி துணை நடிகையாகவும் நடித்துள்ளார்.
7
2008ல் சேவல் படத்தில் நடித்து தமிழுக்கு அறிமுகமானார்.
8
தமிழில் சேவல், தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -