Poonam Bajwa pics: கையில் கோப்பையுடன் லைட் கிளாமரில்....சன் லைட்டில் பூனம் பஜ்வா ...!
ABP NADU | 15 Feb 2022 11:43 PM (IST)
1
மாலை நேரம் மழைத்தூரும் காலம் என் ஜன்னல் ஓரம் நிற்கிறேன்
2
நீயும் நானும் ஒருப்போர்வைக்குள்ளே சிலு மேகம் போலே மிதக்கிறேன்
3
ஓடும் காலங்கள் உடன் ஓடும் நினைவுகள் வழிமாறும் பயணங்கள் தொடர்கிறதே
4
இதுதான் வாழ்க்கையா ஒரு துணைதான் தேவையா மனம் ஏனோ என்னையே கேட்கிறதே
5
ஓ காதல் இங்கே ஓய்ந்தது கவிதை ஒன்று முடிந்தது
6
தேடும் போதே தொலைந்தது அன்பே இது சோகம் ஆனால் ஒரு சுகம்
7
நெஞ்சின் உள்ளே பரவிடும் நாம் பழகிய காலம் பரவசம் அன்பே இதம் தருமே