actress sneha : சிரிப்பழகி சினேகாவின் ஸ்பெஷல் கலெக்ஷன்ஸ்...!
சுகுமாறன் | 15 Feb 2022 09:29 PM (IST)
1
தமிழ் சினிமாவின் பிரபல நடிகை சினேகா
2
2000ம் ஆண்டு முதல் நடித்து வருகிறார்
3
விஜய். அஜித், சூர்யா ஆகியோருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
4
2012ம் ஆண்டு பிரசன்னாவை திருமணம் செய்தார்.
5
தற்போது குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்
6
பிரசன்னா - சினேகா தம்பதியினருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
7
நடிகை சினேகாவின் இயற்பெயர் சுகாசினி
8
90ஸ் கிட்ஸ்களின் பிடித்த நாயகியாக வலம் வந்தவர்