Actress Pooja Ramachandran pics | இதயமே இவளிடம் உருகுதே - பூஜா ராமச்சந்திரன் போட்டோஷூட்
காயத்திரி ஜெயச்சந்திரன்
Updated at:
24 Aug 2021 02:00 PM (IST)
1
பூஜா ராமச்சந்திரன், மாடல் ஆக தனது பயணத்தை தொடங்கி பின்பு வி.ஜேவாக இருந்து பின்பு படங்களில் நடிக்க தொடங்கினார்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
2004ம் ஆண்டு , 'மிஸ் கோயம்புத்தூர் பட்டத்தை வென்றார் மற்றும் 2005ம் ஆண்டு மிஸ் கேரளா இரண்டாம் இடம் பிடித்தார்
3
தனியார் தொலைக்காட்சி விஜேவாக இருந்தபோது மிகவும் பிரபலமானவராக இருந்தார்
4
ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸ் தெலுங்கு 2 இல் வைல்ட் கார்டு போட்டியாளராக பூஜா நுழைந்தார்
5
காதலில் சொதப்புவது எப்படி , தெலுங்கு படமான லவ் ஃபெயிலர் மற்றும் பீட்சா ஆகியவற்றில் நடித்துள்ளார்
6
நடிகர் ஜான் கொக்கனை, 15 ஏப்ரல் 2019 அன்று திருமணம் செய்துகொண்டார்
7
சஸ்பென்ஸ் த்ரில்லர் அந்தகாரத்தில் இவர் நடிப்பு பலரால் பாராட்டப்பட்டது
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -