Pooja hegde : வெள்ளை உடையில் தேவதை போல் காட்சியளிக்கும் நடிகை பூஜா ஹெக்டே!
ABP NADU
Updated at:
08 Apr 2023 05:58 PM (IST)
1
முகமூடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பூஜா.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
மும்பையில் பிறந்த இவர், துளு மொழியை தாய் மொழியாக கொண்டவர்.
3
விஜய்யுடன் நடித்த பீஸ்ட் படத்தின் மூலம் பிரபலம் ஆனார்.
4
தெலுங்கு திரை உலகில் பிஸியான நடிகையாக வலம் வருகிறார்.
5
பூஜா, சல்மான் கானுடன் இணைந்து நடித்த கிசி கா பாய் கிசி கி ஜான் திரைப்படத்தின் புதிய போஸ்டருடன் அந்த படத்தின் ட்ரெய்லர் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாக உள்ளது என்ற தகவல் பரவி வருகிறது.
6
இந்நிலையில் பூஜா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறது.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -