Actress Parineeti Chopra holiday pics : ஓ அழகே ஓ அழகே தொட்டா சிணுங்கி வானே - பரினீதி சோப்ரா
காயத்திரி ஜெயச்சந்திரன் | 29 Jun 2021 09:24 PM (IST)
1
மான்செஸ்டர் வணிக பள்ளியில் நிதியியல்,வணிகம் மற்றும் பொருளாதாரம் ஆகிய பிரிவில் பட்டம் பெற்ற உள்ளார்
2
பரினீதி சோப்ரா துவக்கத்தில் இருந்து வங்கியியல் வேலை பார்க்க விரும்பினார்
3
பரினீதி சோப்ரா யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் நிறுவனத்தில் பொதுத் தொடர்புகள் ஆலோசகராக பணியாற்றினார்
4
லேடீஸ் vs ரிக்கிபால் திரைப்படத்தில் முதன்முதலில் அறிமுகம் ஆனார்
5
லேடீஸ் vs ரிக்கிபால் திரைப்படத்திற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதை பெற்றார்
6
இஸக்ஷாதே திரைப்படத்திற்காக தேசிய திரைப்பட விருது,(சிறப்பு விருது) பெற்றார்.
7
பரினீதி சோப்ராவின் நெருங்கிய நண்பர் ஆதித்யா ராய்
8
பரினீதி சோப்ரா சுமார் 18 விருதுகளை வென்றுள்ளார்