Actress Nimisha Sajayan | கேரள நாட்டு கிளியே நீ சொல்லு வசியம் வைத்தாயோ - நிமிஷா சஜயன் க்ளிக்ஸ்..!
காயத்திரி ஜெயச்சந்திரன் | 15 Jul 2021 12:34 PM (IST)
1
நிமிஷா சஜயன் மலையாளத்தில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர்
2
நிமிஷா தொண்டிமுதலும் திரிக்ஷாக்சியும் என்ற படத்தின் மூலம் சினிமா துறையில் அறிமுகமானார்
3
2018 -ஆம் ஆண்டில் சிறந்த நடிகைக்கான கேரள மாநில திரைப்பட விருதை வென்றார்.
4
பின்னர் ஈடா திரைப்படத்தில் நடித்ததற்காக விமர்சன ரீதியான பாராட்டுகளைப் பெற்றார்
5
ஓரு குப்ரசிதா பயன் , சோழர் , ஸ்டாண்ட் அப் , தி கிரேட் இந்தியன் கிச்சன் மற்றும் நயட்டு மலையாள சினிமாவில் இவருக்கு தனி ஒரு இடத்தை பிடித்து தந்த படங்களாக உள்ளன
6
டேக்வாண்டோ என்னும் கொரியன் தற்காப்பு கலையில் கருப்பு பெல்ட்டை வென்று இருக்கிறார்
7
தி கிரேட் இந்தியன் கிச்சன் மலையாளம் மட்டும் அல்லாமல் பல மொழி சினிமா ரசிகர்களால் போற்றப்பட்ட படமாகவுள்ளது
8
டொராண்டோ சர்வதேச தெற்காசிய திரைப்பட விருதுகளில் சிறந்த அறிமுக நடிகை விருதை வென்றார்