Actress nimisha : நிமிஷமும் வருஷங்கள் ஆகும் உன்னை காணவில்லை எனில்... நடிகை நிமிஷாவின் பர்த்டே ஸ்பெஷல்!
முகேஷ் | 04 Jan 2022 08:14 PM (IST)
1
எனைக் காணவில்லையே நேற்றோடு எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
2
உயிர் ஓடிப் போனதோ உன்னோடு அன்பே
3
நான் நிழலில்லாதவன் தெரியாதா என் நிழலும் நீயெனப் புரியாதா
4
உடல் நிழலைச் சேரவே முடியாதா அன்பேஅன்பே
5
நிமிஷங்கள் ஒவ்வொன்றும் வருஷங்களாகும் நீ என்னை நீங்கிச் சென்றாலே
6
வருஷங்கள் ஒவ்வொன்றும் நிமிஷங்கள் ஆகும் நீ எந்தன் பக்கம் நின்றாலே