Actress Nikki Galrani pics | உன் விழிகளில் விழுந்து நான் எழுகிறேன், எழுந்தும் ஏன் மறுபடி விழுகிறேன்? - நிக்கி கல்ராணி க்ளிக்ஸ்
காயத்திரி ஜெயச்சந்திரன் | 02 Aug 2021 01:41 PM (IST)
1
நிக்கி கல்ராணி, நடிகை மற்றும் மாடல் ஆவார், அவர் முக்கியமாக தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வருகிறார்
2
தமிழில் வெளியான ’டார்லிங்’ திரைப்படம் இவருக்கு பெரிய வெற்றியை பெற்று தந்தது
3
கொச்சி டைம்ஸ் 2015 ஆம் ஆண்டின் மிகவும் விரும்பத்தக்க பெண்கள் பட்டியலில் ஐந்தாவது இடத்தைப் பெற்றார்
4
2016 ஆம் ஆண்டில், தமிழ் சினிமாவில் அதிகம் தேடப்பட்ட பிரபலமாக நிக்கி கல்ராணி தேர்வு செய்யப்பட்டார்
5
மலையாள திரையுலகில் மிக வெற்றிகரமான நடிகை என்று ஐபி டைம்ஸ் கல்ராணியை தேர்ந்தெடுத்தது
6
இவரது முதல் தமிழ் படம், யாகவராயினும் நா காக்க