Actress Nayanthara Birthday | ஏன் என்றால் உன் பிறந்தநாள்.. நயன்தாராவின் ஸ்பெஷல் ஆல்பம்!
ABP NADU
Updated at:
18 Nov 2021 07:18 AM (IST)
1
உலகப் பூக்களின் வாசம் உனக்குச் சிறை பிடிப்பேன்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
உலர்ந்த மேகத்தைக் கொண்டு நிலவின் கறை துடைப்பேன்
3
ஏன் என்றால் உன் பிறந்தநாள்
4
இலை ஒன்றில் மேடை அமைத்து ஒலி வாங்கி கையில் கொடுத்து பறவைகளை பாடச் செய்வேன்
5
இலை எல்லாம் கைகள் தட்ட அதில் வெல்லும் பறவை ஒன்றை உன் காதில் கூவச் செய்வேன்
6
உன் அறையில் கூடு கட்டிட கட்டளையிடுவேன் அதிகாலை உன்னை எழுப்பிட உத்தரவு இடுவேன்
7
ஏன் என்றால் ஏன் என்றால் உன் பிறந்தநாள் ஏன் என்றால் உன் பிறந்தநாள்
8
மலையுச்சி எட்டி பனிக்கட்டி வெட்டி உன் குளியல் தொட்டியில் கொட்டி சூரியனை வடிகட்டி பனி எல்லாம் ஒதுக்கிடுவேன்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -