பிங்க் நிற உடையில் ரோஜா போல் காட்சியளிக்கும் நடிகை நந்திதாவின் ரீசன்ட் க்ளிக்ஸ்!
நடிகை நந்திதா பெங்களூரை சார்ந்தவர். இவர் 2008 இல் வெளிவந்த நந்தா லவ்ஸ் நந்திதா என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2012 இல் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த அட்டக்கத்தி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் ஆனார். அந்த படத்தில் அவரது நடிப்பு பலரால் பாராட்டப்பட்டது.
அதன் பிறகு இவர் தொடர்சியாக எதிர்நீச்சல், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி, புலி போன்ற திரைப்படங்களில் நடித்தார்.
இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா திரைப்படத்தில் இவர் நடித்த குமுதா கதப்பாத்திரம் மிகவும் பிரபலம் அடைந்தது.
தற்போது இவர் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இன்ஸ்டாகிராமில் 1 மில்லியன் ஃபாலோயர்களைக் கொண்டுள்ள இவர், தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்களால் வைரலாகி வருகிறார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -