✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

HBD Namitha : பர்த்டே பேபி நமீதாவிற்கு குவியும் வாழ்த்துகள்!

லாவண்யா யுவராஜ்   |  10 May 2024 01:11 PM (IST)
1

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை நமீதா.

2

குஜராத் மாநிலம் சூரத்தில் 1981ம் ஆண்டு பிறந்தார்.  இன்று தனது 43வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ரசிகர்களும் திரைபிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். 

3

தெலுங்கு திரையுலகில் வெளியான 'சொந்தம்' என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானார்.

4

விஜயகாந்த் ஜோடியாக 'எங்கள் அண்ணா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தார்.

5

2004ம் ஆண்டு வெளியான 'மகா நடிகன்' படத்திற்கு பிறகு நமீதாவின் மார்க்கெட் பல மடங்காக எகிறியது.

6

இங்கிலீஷ்காரன், கோவை பிரதர்ஸ், வியாபாரி, சாணக்கியா, பச்ச குதிர உள்ளிட்ட உள்ளிட்ட பல படங்களில் நமீதா நடித்துள்ளார்.

7

குஷ்புவுக்கு கோவில் கட்டியது போல் நடிகை நமீதாவுக்கும் கோவில் கட்டி கொண்டாடினர் அவரது ரசிகர்கள்.

8

ஹாய் மச்சான்ஸ் என அவர் அனைவரையும் அழைப்பதை ரசிகர்கள் விரும்பினார்கள். 

9

2017ம் ஆண்டு தன்னுடைய காதலர் வீரேந்திர சௌத்ரியை திருமணம் செய்து கொண்டார்.

10

2022ம் ஆண்டு இரட்டை ஆண் குழந்தைகளுக்கு தாயானார்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • HBD Namitha : பர்த்டே பேபி நமீதாவிற்கு குவியும் வாழ்த்துகள்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.