Mouni Roy: செல்ஃபி புள்ள..நடிகை மௌனி ராயின் க்யூட்டான கார் செல்ஃபீஸ்!
சுபா துரை
Updated at:
29 Jul 2023 06:23 PM (IST)
1
சின்னத்திரை மூலம் பிரபலமான மௌனி ராய் பிரபல நடிகை & மாடலும் ஆவார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
இவர் நாகினி சீரியல் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார்.
3
இவர் மேற்கு வங்காளத்தில் பிறந்தவர்.
4
மௌனி, 2006ம் ஆண்டு முதல் நடித்து வருகிறார்.
5
சின்னத்திரைக்கு பிறகு பஞ்சாபி, இந்தி மொழி படங்களில் நடித்துள்ளார்.
6
தற்போது இவரது இந்த க்யூட் கார் செல்ஃபீகள் பிரபலமாகி வருகிறது.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -