Mouni Roy: லைலாவாக மாறிய நாகினி... மௌனி ராய் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!
பீட்டர் பார்க்கர்
Updated at:
27 Feb 2023 11:10 PM (IST)
1
2004 பாலிவுட் ’ரன்’ படத்தில் அறிமுகமானார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
2006 முதல் தொலைக்காட்சித் தொடரில் நடித்து வருகிறார்.
3
நாகினி தொலைக்காட்சித் தொடர் மூலம் இந்தி தாண்டி தென்னிந்தியாவிலும் பிரபலமானார்.
4
நாகினி 3 சீசன்கள் வரை நடித்துள்ளார்.
5
2018 அக்ஷய் குமார் உடன் கோல்ட் படத்திலும் கேஜிஎஃப் 1 இந்தி பதிப்பில் நடித்திருந்தார்.
6
இறுதியாக பிரம்மாஸ்திரா படத்தில் பலம்வாய்ந்த வில்லியாகக் கலக்கியிருந்தார்.
7
பாலிவுட்டின் நடன நிகழ்ச்சிகளில் தொடர்ந்து நடுவராகக் கலந்துகொண்டு வருகிறார்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -