Mouni Roy: இணையத்தில் வலம் வரும் மௌனி ராயின் ப்ளாக் & வைட் ஃபிஷ்டெயில் ட்ரெஸ்..அப்படி என்ன இருக்கு அந்த லுக்கில்..?
இந்தி தொடர்களில் நடித்து பிரபலமாகி தற்போது பாலிவுட் திரைப்படங்களில் நடித்து வருபவர் மௌனி ராய்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் மௌனி ராய், தற்போது ப்ளாக் & வைட் ஃபிஷ்டெயில் ட்ரெஸ் ஒன்றில் போட்டோக்கள் பதிவிட்டுள்ளார்.
அந்த புகைப்படங்களில் அவர் அணிந்திருந்த உடை தற்போது பெரியளவில் பேசப்பட்டு வருகிறது.
மௌனி அணிந்திருந்த கவுன் மேலே வெள்ளை நிறத்திலும் கீழே கருப்பு நிறத்திலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நுடுல் ஸ்லீவ் கொண்ட அந்த உடைக்கு மௌனி மெஸ்ஸியான கர்ல்ஸை தேர்வு செய்து இருந்தார். அது அவர் லுக்கிற்கு கச்சிதமாக பொருந்தியும் இருந்தது.
மேக்-அப் என்று பார்க்கையில் ப்ரவுன் வண்ண மேக்-அப்பை அணிந்திருந்தார் மௌனி. தேவையான இடங்களில் ஹைலைட்டர், அடர்த்தியான இமைகள் மற்றும் நியூட் லிப்ஸ்டிக் என அசத்தியிருந்தார் மௌனி. மொத்ததில் இவரது இந்த லூக் ‘நச்’ என்று சொல்லலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -