Actress Vedhika Pics | யாருமில்லா தனியரங்கில் ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே - வேதிகா க்ளிக்ஸ்
காயத்திரி ஜெயச்சந்திரன்
Updated at:
02 Aug 2021 01:34 PM (IST)
1
வேதிகா குமார், இவர் இந்திய திரைப்பட நடிகை மற்றும் மாடல்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்து வருகிறார்
3
நடிப்பிற்கான எடிசன் விருதுகள் வென்றவர்.
4
மதராசி தமிழ் திரைப்படத்தின் மூலம் தனது நடிப்பு வாழ்க்கையை தொடங்கினார்.
5
பாலாவின் பரதேசி படத்தில் இவரது நடிப்பு பலரால் பாராட்டப்பட்டது
6
கன்னடத்தில் ’சிவலிங்கா’ திரைப்படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் வெற்றியை இவருக்கு பெற்றுத்தந்தது.
7
’தி பாடி’ படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -