Mithila Palkar | பாலிவுட் இளம் நாயகி மிதிலா பால்கரின் அழகான புகைப்படங்கள்!
ABP NADU | 08 Oct 2021 03:39 PM (IST)
1
மிதிலா பால்கரும் 90ஸ் கிட் ஆவார். இவர் 1993ம் ஆண்டு பிறந்தார்
2
கேர்ள் இன் தி சிட்டி, நெட்ஃபிளிக்சின் லிட்டில் திங்ஸ் போன்ற தொலைக்காட்சி தொடரின் கதாபாத்திரங்கள் மூலம் பிரபலமடைந்தார்
3
இவர் மார்ச் 2016இல் கப் பாடலின் மராத்தி பதிப்பால் பிரபலம்
4
மராத்தி மொழியில் 2014ஆம் ஆண்டு மஜா ஹனிமூன் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்
5
இவரது முதல் பாலிவுட் படம் நிகில் அத்வானியின் கட்டி பட்டி
6
இவர் 2018ஆம் ஆண்டு கர்வான் என்ற திரைப்படத்தில் கதாநாயகியானார்
7
போர்ப்ஸ் இந்தியா 30 பிப்ரவரி 2018 இல் 30 வயதிற்குட்பட்ட 30 இளம் சாதனையாளர்களின் பட்டியலில் இவரை பட்டியலிட்டது
8
2020 ஆம் ஆண்டில், 35 வயதுக்குட்பட்ட 'இந்தியாவின் தொழில்முனைவோர் 35' என்ற பட்டியலில் இவர் இடம் பிடித்தார்.