✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Actress Mirnalini ravi pics | கொஞ்சும்போது செல்பி எல்லாம் வேண்டாம் - மிர்னாலினி ரவி போட்டோ ஆல்பம்

காயத்திரி ஜெயச்சந்திரன்   |  01 Sep 2021 02:46 PM (IST)
1

துகிரே என் துகிரே என் இதயம் தொலைத்த துகிரே துளிரே இளம் துளிரே எந்தன் நிலவில் முளைத்த துளிரே

2

புதிரே உயிர் புதிரே என் இளமை குழப்பும் புதிரே எதிரே எதிரெதிரே நின்று கிரக்கம் கிளப்பும் கதிரே

3

அழகே ஓவியமே என்னை விழுங்க துடிக்கும் விழியே கனவே காவியமே என்னை கவிஞன் ஆக்கும் தமிழே

4

காதல் விடுமுறையே நீ வருடம் முழுதும் தொடரு ஆசை தொடு திரையே என் விரல்கள் தடவ படரு

5

வெயிலில் குளிக்கையிலே நான் உனது மேனி திரையே கடலில் குளிக்கையிலே நான் உனது உடலில் நுரையே

6

உலகின் காதலெல்லாம் உன் ஒருத்தி மீது பொழிவேன் உலகின் முத்தமெல்லாம் உன் ஒருத்தி இதழில் குடிப்பேன்

7

செல்ஃபிக்குள் சிக்கிக்கொண்டு சுழலுது பூமி செல்போனுக்குள்ளே வர வழி என்ன

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Actress Mirnalini ravi pics | கொஞ்சும்போது செல்பி எல்லாம் வேண்டாம் - மிர்னாலினி ரவி போட்டோ ஆல்பம்
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.