Actress Megha Akash | பூங்காற்றே நீ வீசாதே.. நான்தான் இங்கே விசிறி.. மேகா ஆகாஷ் ஆல்பம்
காயத்திரி ஜெயச்சந்திரன் | 05 Sep 2021 10:10 PM (IST)
1
எதுவரை போகலாம் என்று நீ சொல்லவேண்டும் என்றுதான் விடாமல் கேட்கிறேன்
2
தேன் முத்தங்கள் மட்டுமே போதும் என்று சொல்வதால் தொடாமல் போகிறேன்
3
யாரோ யாரோ கனாக்களில் நாளும் நீ சென்று உலாவுகின்றவள்
4
நீ காணும் கனாக்களில் வரும் ஓர் ஆண் என்றால் நான்தான் எந்நாளிலும்..
5
பூங்காற்றே நீ வீசாதே நான்தான் இங்கே விசிறி
6
என் வீட்டில் நீ நிற்கின்றாய் அதை நம்பாமல் என்னை கிள்ளிக்கொண்டேன்