Actress Megha Akash pics | காத்திருந்தால் எதிா் பாா்த்திருந்தால் ஒரு நிமிஷமும் வருஷமடி - மேகா ஆகாஷ் ஆல்பம்
காயத்திரி ஜெயச்சந்திரன் | 29 Aug 2021 09:41 PM (IST)
1
என்னவளே அடி என்னவளே எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்
2
எந்த இடம் அது தொலைந்த இடம் அந்த இடத்தையும் மறந்து விட்டேன்
3
உந்தன் கால்கொலுசில் அது தொலைந்ததென்று உந்தன் காலடி தேடி வந்தேன்
4
காதலென்றால் பெரும் அவஸ்தையென்று உனைக் கண்டதும் கண்டு கொண்டேன்
5
எந்தன் கழுத்து வரை இன்று காதல் வந்து இரு கண்விழி பிதுங்கி நின்றேன்
6
வாய்மொழியும் எந்தன் தாய்மொழியும் இன்று வசப்படவில்லையடி
7
வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா ஒரு உருண்டையும் உருலுதடி