Actress Meenakshi : வேலன் நாயகி மீனாட்சி கோவிந்தராஜன் ஸ்பெஷல் கிளிக்ஸ்...!
சுகுமாறன்
Updated at:
23 Dec 2021 09:09 AM (IST)
1
மீனாட்சி கோவிந்தராஜன் இளம் நடிகை ஆவார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
மாடலிங் மற்றும் நடிகையாக வளர்ந்து வருகிறார்.
3
விரைவில் வெளியாக உள்ள வேலன் படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.
4
மீனாட்சி கோவிந்தராஜன் மதுரையில் பிறந்தவர்.
5
23 வயதே ஆன இவர் 1998ம் ஆண்டு பிறந்தவர்
6
தந்தை கோவிந்தராஜன், தாயார் பிருந்தா ஆவார்கள்.
7
மதுரையில் பள்ளிப்படிப்பை முடித்த இவர் சென்னையில் கல்லூரிப்படிப்பை முடித்தார்.
8
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், உருது, ஆங்கிலம் ஆகிய மொழிகளை சரளமாக பேசும் வல்லமை பெற்றவர்
9
விக்ரமின் கோப்ரா படத்திலும் இவர் நடித்துள்ளார்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -