Malavika mohanan : தங்கலான் திரைப்படத்திற்காக தீவிரமாக தயாராகி வரும் நடிகை மாளவிகா மோகனன்!
சுபா துரை
Updated at:
21 Jun 2023 06:21 PM (IST)
1
தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் மாளவிகா மோகனன். இவர் விஜய்-இன் மாஸ்டர் திரைப்படத்தின் மூலம் பிரபலம் அடைந்தார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
தற்போது பா.ரஞ்சித் - விக்ரம் கூட்டணியின் உருவாகி வரும் தங்கலான் திரைபடத்தில் நடித்து வருகிறார் மாளவிகா மோகனன்.
3
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர், தற்போது தங்கலான் திரைப்படத்திற்காக தயாராகி வரும் புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
4
மாளவிகாவின் மேக்-அப் ரூம் க்ளிக்!
5
இவர் பதிவிட்டுள்ள இந்த புகைப்படங்கள் தங்கலான் திரைப்படம் குறித்த எதிர்ப்பார்ப்பை சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
6
ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த திரைப்படம் இந்த ஆண்டு திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -