Actress malavika mohanan clicks : உன் விழி திறந்திருந்தால் விடியலே தேவை இல்லை... மாளவிகா மோகனன் இன்ஸ்டா க்ளிக்ஸ் !
முகேஷ் | 16 Dec 2021 01:07 PM (IST)
1
அழகே பிரம்மனிடம் மனு கொடுக்க போயிருந்தேன் நீ என் மனைவியாக வேண்டும் என்று
2
ஆண்டு பல காத்திருக்க வேண்டும் என்று அவன் சொன்னான் ஆயுள் வரை காத்திருப்பேன் என்று நானும் சொல்லி வந்தேன்
3
என் ஆசை நிறைவேறுமா என் தோழி நீயும் சொல்லம்மா நடக்கும் நடக்கும் நான் கூட சொல்கிறேன்
4
உன்னை நான் சுமப்பதினால் இதயமும் கருவறை தான் மனதால் நானும் அன்னையே மறவேன் என்றும் உன்னையே
5
நான் பாலைவனத்தின் விதை போல் நீ பருவம் தந்த மழை போல் என் காதல் செடியில் பூவும் பூத்ததே
6
உன் விழி திறந்திருந்தால் விடியலே தேவை இல்லை உன்னை நான் துறந்திருந்தால் உயிர் அது சொந்தம் இல்லை