Malavika mohanan : அடையாளம் தான் துறப்போம் எல்லா தேசத்திலும் போய் வசிப்போம்..நடிகை மாளவிகா மோகனனின் மோராக்கோ புகைப்படங்கள்!
சுபா துரை | 31 May 2023 06:49 PM (IST)
1
தென்னிந்திய பிரபலமான நடிகைகளுள் ஒருவர் மாளவிகா மோகனன்.
2
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளுள் இவரும் ஒருவர்.
3
தற்போது இவர், மோராக்கோ சென்றுள்ள புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
4
வித்தியாசமான உடையில் மாளவிகா..
5
கேமராவுடன் போஸ் கொடுக்கும் மாளவிகா..
6
இவரின் இந்த மோராக்கோ புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.