Malavika Mohanan | நடிகை மாளவிகா மோகனன் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!
ABP NADU | 16 Sep 2021 11:11 AM (IST)
1
பூ பறிக்க நீயும் போகாதே உன்னை பார்த்தாலே பூக்களுக்குள் கத்தி சண்டையடி
2
பொட்டு வெக்க நீயும் போகாதே உன்னை பார்த்தாலே கண்ணாடி கைகள் நீட்டுமடி
3
கோவிலுக்குள் நீயும் போகாதே கோபுரங்கள் சாஞ்சி பார்க்குமடி
4
காட்டுக்குள்ளே நீயும் போகாதே கொட்டுகிற தேனி கூட்டம் தேனெடுக்க உதட்டை சுத்துமடி
5
சூறாவளி போல போகிற இந்த இளமையே யாராச்சும் தடுக்க முடியுமா
6
சுத்தி சுத்தி ஆட்டம் போடுறே இந்த வயசிடம் யாராச்சும் நெருங்க முடியுமா
7
ஆத்துகுள்ள நீயும் குளிச்சா அங்கே உள்ள மீனுங்கெல்லாம் மீசையை தான் சுத்திகிட்டு அலையுதடி