✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

மெக்ஸிகோவில் மஜாவாக மாளவிகா மோகனன்...வைரல் ஃபோட்டோஸ்

ராகேஷ் தாரா   |  24 Jan 2025 08:36 PM (IST)
1

மாடலிங் துறையில் இருந்து ஈரானிய இயக்குநர் மஜித் மஜிதி இயக்கத்தில் பியாண்ட் தி கிளவுட்ஸ் படத்தின் நாயகியாக அறிமுகமானார் மாளவிகா மோகனன்

2

ரஜினி நடித்த பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் மாளவிகா மோகனன்

3

தொடர்ந்து விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் நாயகியாக நடித்தார். இப்படத்திற்கு பின் அவருக்கு தென் இந்திய சினிமாவில் பெரிய மார்கெட் உருவானது

4

பா ரஞ்சித் இயக்கிய தங்கலான் திரைப்படத்தில் மாளவிகா நடித்த ஆரத்தி கதாபாத்திரம் அனைவராலும் பாரட்டப்பட்டது

5

தற்போது மாளவிகா மோகனன் மெக்ஸிகோவில் சுற்று பயணம் சென்றுள்ளார்

6

அவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • மெக்ஸிகோவில் மஜாவாக மாளவிகா மோகனன்...வைரல் ஃபோட்டோஸ்
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.