Mahima Nambiar : மனதை மயக்கும் மகிமா நம்பியார் கலெக்ஷன்ஸ்...!
சுகுமாறன்
Updated at:
28 Dec 2021 10:04 PM (IST)
1
தமிழ், மலையாளத்தில் வளர்ந்து வரும் நடிகையாக மகிமா நம்பியார் உள்ளார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
மகிமா நம்பியார் கேரளாவின் காசர்கோட்டில் பிறந்தவர்.
3
இவர் முறைப்படி பரதநாட்டியமும், பாட்டும் கற்றுக்கொண்டவர்
4
கார்யஸ்தன் என்ற படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமானார்.
5
தமிழில் சாட்டை என்ற படம் மூலம் அறிமுகமானார்.
6
தமிழில் அருண் விஜய், ஆர்யா, விஜய் ஆண்டனி, சசிகுமார் உள்ளிட்டோருடன் இணைந்து நடித்துள்ளார்.
7
மலையாளத்தில் மம்முட்டியுடன் ஒரு படத்தில் நடித்துள்ளார்.
8
ஐங்கரன், ஓ மை டாக் என்ற இரு படம் இவரது நடிப்பில் உருவாகி வருகிறது.
9
நடிகை, மாடல் மட்டுமின்றி இவர் பாடகியாகவும் உள்ளார்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -