Mahima Nambiar pics: ரோஸ்...ரோஸ்.. ரோஸ் புடவையில் ஜோஷாக இருக்கும் மகிமா கிளிக்ஸ்..!
ராஜேஷ். எஸ் | 19 Oct 2021 08:24 AM (IST)
1
அந்தியின் வெயிலை பந்தாடுதே பேய்மழை
2
இந்நிலை சொல்லுதே என் காதலின் வானிலை
3
ஒரு முறை ஒரு முறை என் விழிகளை பாராயோ
4
கனவுகள் கசிந்திட அது கதைப்பதை கேளாயோ
5
பாதி கண்களை மூடுகிறேன் மீதி கண்களில் தேடுகிறேன்
6
உள்ளும் புறமும் உன் முகமே ஊர்ந்திட கண்டேனே
7
என் நெஞ்சம் எங்கும் பம்முகின்ற காதல் அது சொல்லிவிட வேண்டும் என்று ஆவல்