இவன் தான் என் சுட்டிக்குழந்தை... மகனுடன் மேக்னாராஜ்!
பா.ஸ்டாலின் நவநீதகிருஷ்ணன் | 23 Oct 2021 10:54 AM (IST)
1
கணவர் இறப்பிற்குப் பின் தன் மகன் மீது தனி கவனம் செலுத்தி வருகிறார்
2
ஒரே மாதரியான ஆடையில் தாயும், மகனும் இருப்பது போன்ற போட்டோ
3
தன் செல்ல மகனுடன் கொஞ்சி விளையாடும் போட்டோக்கள்
4
மறைந்த தன் கணவரை குழந்தை வழியே காண்கிறார் மேக்னா
5
தாயும், மகனும் கொஞ்சி விளையாடும் கொள்ளை அழகு போட்டோ