Actress Madhoo Bala pics | 'தண்ணீரை காதலிக்கும் மீன்களா இல்லை - மதுபாலா ஆல்பம்

Continues below advertisement

மதுபாலா

Continues below advertisement
1/7
மதுபாலா தமிழ், தெலுங்கு , மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் நடித்துள்ளார்
மதுபாலா தமிழ், தெலுங்கு , மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் நடித்துள்ளார்
2/7
கே.பாலச்சந்தர் இயக்கிய அழகன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்
3/7
மணிரத்னம் இயக்கிய ரோஜா படம் மூலம் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை பெற்றார்
4/7
ரோஜா திரைப்படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதால் பல விருதுகளுக்கு இவர் பரிந்துரை செய்யப்பட்டார்
5/7
டிடி நேஷனல் சேனலில் பிரபலமான இசை தொலைக்காட்சி தொடரான ரங்கோலியின் தொகுப்பாளராக இருந்தார்
Continues below advertisement
6/7
பிரபல நடிகை ஹேம மாலினி மதுபாலாவிற்கு அத்தை
7/7
ஆனந்த் ஷாவை மணந்தார், இவர்களுக்கு அமயா மற்றும் கியா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.
Sponsored Links by Taboola