Actress Lavanya Tripathi pics: லாவண்யாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்...!
ராஜேஷ். எஸ் | 31 Dec 2021 11:58 PM (IST)
1
என் உயிரின் உயிராக என் விழியின் ஒளியாக என் மனதின் இசையாக வருவாயா வருவாயா
2
என் இரவின் கனவாக என் நதியின் கரையாக என் விழியின் துணையாக வருவாயா வருவாயா
3
மழை பெய்தால் என்ன வெயில் காய்ந்தால் என்ன கடல் நீலம் மட்டும் என்றும் சாயம் போகாதே
4
உன்னை எண்ணும் நேரம் இதயத்தின் ஓரம் அடி ஈரமில்லா சாரல் ஒன்று வீசுதே
5
ஓ பஞ்சிலே தாவும் தீயும் நெஞ்சிலே வாழும் அன்பும் ஓயுமா அடி ஓயுமா அது மேலும் மேலும் கூடும் அன்பே
6
காதலை கண்ணில் கண்ட கடவுளை நேரில் பார்த்தால் போற்றவா இல்லை தோற்றவா நான் குழம்பிப் போகிறேன்
7
மயில்தோகை சுமந்தாலும் மரவண்டை போலத்தான் மனதோடும் உனை ஏற்றி மேடு பள்ளம் பாராமல் சென்றேன்