Priya Bhavani: ப்ரியா பாவானி ஷங்கரில் கூல் கிளிக்ஸ்..!
கல்யாணி பாண்டியன் | 31 Dec 2021 02:16 PM (IST)
1
பிரியா பவானி ஷங்கர் 1989 ஆம் ஆண்டு 31 ஆம் தேதி பிறந்தவர். அவருக்கு வயது 32 (31- 12 -2021)
2
MBA வரை படித்திருக்கிறார்.
3
பிரியா பவானி ஷங்கர் செய்தி வாசிப்பாளராக தனது பணியை தொடங்கியவர்.,
4
2014 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான “கல்யாணம் முதல் காதல் வரை” சீரியலில் நடித்தார்.
5
இவரும் ராஜவேல் ராஜ் என்பவரும் காதலித்து வருகின்றனர்.
6
கடைகுட்டி சிங்கம், மான்ஸ்டர், மாஃபியா, களத்தில் சந்திப்போம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
7
இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். (31 -12-2021)