Kiara Advani : 'பச்சை நிறமே பச்சை நிறமே...' - கியரா அத்வானியின் லேட்டஸ்ட் கிளிக் இதோ!
ஜோன்ஸ்
Updated at:
26 Jun 2023 04:51 PM (IST)
1
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கியரா அத்வானி.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
இவர் கார்த்திக் ஆர்யனுடன் இணைந்து நடித்துள்ள படம் ‘சத்யபிரேம் கி கதா’.
3
இப்படம் வருகின்ற ஜூன் 29ம் தேதி வெளியாகவுள்ளது.
4
ஏற்கனவே இப்படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது
5
தற்போது கியாரா அத்வானி கிரீன் கலர் ஆடை அணிந்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
6
தற்போது இப்புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -