War 2 Update : வார்-2-வில் ஹ்ரித்திக் ரோஷன், ஜூனியர் என்.டி.ஆர் உடன் கைகோர்க்கிறாரா கியாரா அத்வானி?

வார் திரைப்படம் பெரும் வெற்றியை பெற்றதையடுத்து இரண்டாம் பாகம் குறித்த பேச்சு வார்த்தைகள் தொடங்கப்பட்டது.

Continues below advertisement
வார் திரைப்படம் பெரும் வெற்றியை பெற்றதையடுத்து இரண்டாம் பாகம் குறித்த பேச்சு வார்த்தைகள் தொடங்கப்பட்டது.

வார் 2 அப்டேட்

Continues below advertisement
1/6
ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் டைகர் ஷெராஃப் நடிப்பில், சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், கடந்த 2019ம் ஆண்டு வெளியானது வார் திரைப்படம்
ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் டைகர் ஷெராஃப் நடிப்பில், சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், கடந்த 2019ம் ஆண்டு வெளியானது வார் திரைப்படம்
2/6
170 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் 475 கோடி ரூபாயை வசூலாக அள்ளியது
3/6
இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என ஏற்கனவே பேசப்பட்டது.
4/6
இந்நிலையில்,அயன் முகர்ஜி இயக்கத்தில் உருவாக உள்ள வார் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில், ஹ்ருத்திக் ரோஷனுடன் இணைந்து ஜுனியர் என்.டி.ஆர் நடிக்கிறார் என சொல்லப்படுகிறது
5/6
தற்போது இப்படத்தில் கியரா அத்வானி இணைந்துள்ளாதாக தகவல் வெளியாகியுள்ளது.
Continues below advertisement
6/6
பெரிய ஹீரோக்கள் இரண்டு பேர் நடிப்பதால் இப்படத்தின் வசூல் 1000 கோடியை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Sponsored Links by Taboola