Keerthy suresh : நில்லாயோ நில்லாயோ..நடிகை கீர்த்தி சுரேஷின் மனதை மயக்கும் புகைப்படங்கள்!
சுபா துரை | 30 Apr 2023 08:38 PM (IST)
1
மஞ்சள் மேகம் ஒரு மஞ்சள் மேகம் சிறு பெண்ணாகி முன்னே போகும்..
2
பதறும் உடலும் என் கதறும் உயிரும் அவள் போ் கேட்டு பின்னே போகும்..
3
செல்ல பூவே நான் உன்னை கண்டேன்..
4
சில்லு சில்லாய் உயிா் சிதற கண்டேன்..
5
கனவா கனவா நான் காண்பது கனவா..
6
என் கண் முன்னே கடவுள் துகளா காற்றின் உடலா கம்பன் கவிதை மடலா..