Actress keerthy Suresh | சிரிக்காதே சிரிக்காதே சிரிப்பாலே மயக்காதே - கீர்த்தி சுரேஷ் ஆல்பம்
காயத்திரி ஜெயச்சந்திரன் | 15 Aug 2021 01:13 PM (IST)
1
உன் பேரில் என் பேரை சேர்த்து.. விரலோடு உயிர்க்கோடு கோர்த்து..
2
என் நெஞ்சில் தீயே உள் எங்கும் நீயே.. கண் மூடும்போதும் கண் முன் நின்றாயே
3
சிரிக்காதே சிரிக்காதே சிரிப்பாலே மயக்காதே.. அடிக்காதே அடிக்காதே அழகாலே அடிக்காதே
4
நனைக்கத் தெரியாதா அடை மழையே.. நனைய தெரியாதா..
5
அழகை நனைக்கத் தெரியாதா.. அடைமழையே நனையத்தெரியாதா
6
மலர் குடையே மறையத்தெரியாதா.. பகல் நிலவே என்னைத் தெரியாதா
7
மனம் விட்டு உண்மை மட்டும்.. உன்னோடு பேசிட வேண்டும்.. நீ கேட்கும் காதலை அள்ளிவழங்கவேண்டும்