Actress keerthy suresh | ரெட் சாரியில் பியூட்டியாக இருக்கும் கியூட்டி கீர்த்தி.. புகைப்படங்கள்!
ABP NADU | 25 Sep 2021 02:03 PM (IST)
1
நீ கட்டும் சேலை மடிப்புல நான் கசங்கி போனேன்டி
2
உன் எலுமிச்சமபழ நிற இடுப்புல கிரங்கி போனேன்டி
3
அடியே சூடான மழையே உடம்பு போல் நனைஞ்சுகாலமா
4
கொடியே வெத்திலை கொடியே சுண்ணாம்பு நான் தரலாமா
5
அழகே தாவணி பூவே தேனை எடுதுக்கலாமா
6
கொலுசு பொட்ட காலிலே தாளம் பொட்டுக்கலாமா
7
நீ வெட்டி வெட்டி போடும் நகத்தில் எல்லாம் ஏய் குட்டி குட்டி நிலவு தெரியுதடி
8
உன் இடுப்பழகில் உரசும் கூந்தலிலே பதிக்கிட்டு மனசு எரியுதடி
9
சிக்கி முக்கி கல்லை போலே எனை சிக்கலிலே மாட்டதே