Actress Katrina Kaif : பாலிவுட் ப்யூட்டி கத்ரீனா கைப் நியூ க்ளிக்ஸ்...!
சுகுமாறன்
Updated at:
05 Dec 2021 10:01 PM (IST)
1
கத்ரீனா கைப் பிரிட்டிஷ் ஹாங்காங்கில் பிறந்தவர்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
லண்டன் நகரத்தில் வசிப்பதற்கு முன்பு அவர் பல நாடுகளில் வாழ்ந்து வந்துள்ளார்.
3
2003ம் ஆண்டு வெளியான பூம் படம் மூலமாக பாலிவுட்டில் அறிமுகமானார்
4
ஆரம்ப காலங்களில் இவரது நடிப்பு கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.
5
தனது அயராத உழைப்பு மூலமாக பாலிவுட்டின் வெற்றி நாயகியாக வலம் வரத்தொடங்கியுள்ளார்.
6
கத்ரீனா கைப்பின் தந்தை ஒரு இந்தியர். அவரது தாயார் பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்தவர்
7
ஹிந்தியில் பிரபலமான கத்ரீனா கைப் தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் நடித்துள்ளார்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -