✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Actress Kaniha pics | ரயிலே ரயிலே ஒரு நிமிஷம்.. கனிஹா ஆல்பம்

காயத்திரி ஜெயச்சந்திரன்   |  05 Sep 2021 09:51 PM (IST)
1

கனிஹா 2002-ஆம் ஆண்டு தமிழ் திரைப்படமான ஃபைவ் ஸ்டார் படத்தில் அறிமுகமானார்.

2

தனது முதல் படமான ஃபைவ் ஸ்டார்- ஈஸ்வரி , வரலாறு - காட்ஃபாதரின் வரலாறு - காயத்ரி மற்றும் ஆட்டோகிராப்பில் தேன்மொழி ஆகியவை இவர் நடித்ததில் பிரபலமான கதாபாத்திரங்கள்

3

தமிழ் திரைப்படங்கள் விட மலையாளத்தில் அதிகம் காணப்பட்டார். பாக்யதேவத, பழசி ராஜா மற்றும் ஸ்பிரிட் ஆகிய படங்கள் இவர் நடிப்பில் பெரிய ஹிட் ஆனது

4

தமிழ் திரைப்படங்களை விட மலையாளத்தில் அதிகம் காணப்பட்டார்

5

திவ்யா என்ற பெயரை கனிகா என்று மாற்றிய பிறகே திரைப்படத் துறையில் நுழைந்தார்,

6

தனது பட்டப்படிப்பை முடிப்பதற்காக எஸ்.சங்கர் மற்றும் பி. சி. ஸ்ரீராம் ஆகியோரின் படங்களை கனிகா நிராகரித்தார்.

7

அதிக படங்களில் நடிக்கவில்லை என்றாலும், நடித்தவரை நெஞ்சில் நிறைந்தவர்

8

1982-ஆம் ஆண்டு மதுரை மண்ணில் பிறந்தவர்தான் நடிகை கனிஹா

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Actress Kaniha pics | ரயிலே ரயிலே ஒரு நிமிஷம்.. கனிஹா ஆல்பம்
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.