Actress kangana ranaut pics | மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் கங்கனா ரணாவத் மரியாதை
மெரினாவில் உள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து நடிகை கங்கனா ரணாவத் மரியாதை செலுத்தினார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமான ‘தலைவி’ படம் வரும் 10ஆம் தேதி வெளியாக உள்ளது
இயக்குநர் ஏ.எல்.விஜய் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியிருக்கும் தலைவி படத்தில் ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத்தும் எம்.ஜி.ஆராக அரவிந்த்சாமியும் நடித்துள்ளனர்.
தலைவி எனத் தமிழிலும் ஜெயா என தெலுங்கு மற்றும் இந்தியிலும் பெயரிடப்பட்டிருந்த இந்தத் திரைப்படம் பின்னர் மூன்று மொழிகளிலும் ‘தலைவி’ என்றே மாற்றப்பட்டது
தலைவி’ படம் வரும் 10ஆம் தேதி வெளியாக உள்ளது
அதிக எதிர்பார்ப்புடன் இந்த படம் வெளியாக உள்ளது
- - - - - - - - - Advertisement - - - - - - - - -