Kajal Aggarwal : ’அன்பெனும் ஆயுதம் நானே..’ திருமண நாளை கொண்டாடும் காஜல் அகர்வால்..!
சுபா துரை | 30 Oct 2023 06:30 PM (IST)
1
இந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளுள் ஒருவர் நடிகை காஜல் அகர்வால்.
2
இவர் பல ஸ்டார் நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
3
2020 ஆம் ஆண்டில் கெளதம் கிட்சுலு எனும் தொழிலதிபரை மணந்து கொண்டார். இந்த ஜோடிக்கு நீல் கிட்சுலு என்ற மகன் உள்ளார்.
4
காஜல் - கௌதம் தம்பதியினர் இன்று தங்கள் 3ஆவது திருமண நாளை கொண்டாடுகின்றனர்.
5
இந்நிலையில் காஜல், தனது கணவர் கௌதமிற்கு வாழ்த்து சொல்லும் விதமாக வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
6
திருமண நாள் கொண்டாடும் இந்த பிரபல ஜோடிக்கு திரை துறையினரும் ரசிகர்களும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.