✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Jyotika : இருபது ஆண்டுகளுக்கு பின் பாலிவுட் உலகை திரும்பி பார்த்த நடிகை ஜோதிகா !

ஜோன்ஸ்   |  15 May 2023 06:13 PM (IST)
1

பாலிவுட்டில் முன்னணி கதாநாயனாக வலம் வருபவர் நடிகர் அஜய் தேவ்கன். இவரின் அடுத்த படம் குறித்து புது அப்டேட் வந்துள்ளது

2

அஜய் தேவ்கன், மாதவன் மற்றும் ஜோதிகா இணைந்து நடிக்கும் படத்தை பாலிவுட்டின் பிரபல டைரக்டரான விகாஸ் பால் இயக்கவுள்ளார்.

3

இந்த படத்தை அஜய் தேவ்கனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான அஜய் தேவ்கன் பிலிம்ஸ் மற்றும் பனோரமா ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கவுள்ளது

4

இப்படத்தை சூப்பர் நேச்சுரல் திரில்லராக எடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

5

இப்படத்தின் படைப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்குவதாகவும் மற்றும் இதன் படப்பிடிப்பை வெளிநாடுகளில் படமாக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

6

நீண்ட வருடங்கள் கழித்து ஜோதிகா பாலிவுட்டில் நடிப்பது ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Jyotika : இருபது ஆண்டுகளுக்கு பின் பாலிவுட் உலகை திரும்பி பார்த்த நடிகை ஜோதிகா !
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.