Jhanvi Kapoor : நம்ம 'மயிலு' மகளா இது...! ஜான்வி கபூரின் கலக்கல் கலெக்ஷன்ஸ் இது..!
ABP NADU | 26 Mar 2022 07:18 PM (IST)
1
நடிகை ஜான்விகபூர்
2
மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகள்
3
ஜான்வி கபூர் தந்தை போனி கபூர் இந்தியாவின் பிரபல திரைப்பட தயாரிப்பாளர்
4
ஜான்வி கபூர் மாடலிங் & நடிப்பில் ஆர்வம் காட்டி வருகிறார்
5
2018ம் ஆண்டு நடிகையாக அறிமுகம்
6
இதுவரை இந்தி படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்
7
மும்பையில் பள்ளிப்படிப்பை நிறைவு செய்துள்ளார்
8
இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்