Actress Ivana: கனவு நாயகி இவானா துபாய் சுற்றுப்பயணம் - லேட்டஸ் கிளிக்ஸ்
கேரளாவைச் சேர்ந்தவரான இவானா மலையாளத்தில், மாஸ்டர்ஸ் படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக 2012ஆம் ஆண்டு அறிமுகமானார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appநடிகை த்ரிஷா உள்பட லவ் டுடே படத்தில் இவானாவின் நடிப்பை பலரும் குறிப்பிட்டு பாராட்டு தெரிவித்துள்ளார். இவானாவின் அடுத்தடுத்த படங்களை எதிர்பார்த்து கோலிவுட் ரசிகர்கள் தொடர்ந்து எதிர்பார்த்துள்ள நிலையில், தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவ்வாக செயல்பட்டு தன் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார் இவானா.
இவானா துபாய் சென்றுள்ளார். அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. கதை பேசும் ஒட்டகங்கள்.
பாலைவனத்தில் சூரிய ஒளி...
நடிகை த்ரிஷா உள்பட லவ் டுடே படத்தில் இவானாவின் நடிப்பை பலரும் குறிப்பிட்டு பாராட்டு தெரிவித்துள்ளார்.
மீன்களுடன் உரையாடுகிறார் இவானா..
மீன்களுடன் தேவதை கதை பேசுகிறாள். துபாய் புகைப்படம்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -